Chitra Pournami



சித்திரை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி மற்ற எல்ல மாதத்தையும்  விட சிறப்புடையது. அன்றைய தினம் சித்ரகுப்தன் நம்முடைய பாவ புண்ணியங்களை கணித்து எழுதும் நாள் ஆகையால் அந்த நாளில் இறைவனை வழிபட்டால் பாவகணக்கிலிருந்து விடுபட்டு புண்ணிய கணக்கில் கூடுதலாக எழுதுகிறார் என்பது மரபு. இதற்காக மக்களின் நலனை கருதி நமது ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியன்று விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் அனைத்து ஆலயத்திலும் கொண்டாடப்படுகிறது.

The full moon day that falls in the month of Chithirai is deemed more special than the full moon days of all the other months. It is believed that Chitraguptan tallies our merits and sins on this day. Therefore, worship on this day is supposed to mitigate our sins and proliferate our merits. Towards this end, special prayers are held for the spiritual benefits of our devotees in our temple as well as all other temples.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative